தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lethargyn. சூம்படைவுக் கோளாறு, இயல்பு மீறிய நீள் துயில்நிலை, மடிமை, செயலின்மை, மந்தம், மயக்கம், ஊக்கமின்மை, கிளர்ச்சியின்மை, அக்கரையின்மை, அசட்டை மனப்பான்மை.
Lethen. கிரேக்க புராண மரபில் கடந்த காலத்தைப் பற்றிய நினைவை முழுதும் மறக்கடிக்கும் ஆற்றல் உடையதாகக் கருதப்பட்ட கீழுலக ஆறு, முழு மறதிநிலை.
let-offn. மரப்பந்தாட்டத்தில் பிடிப்பதற்கான வாய்ப்பிருந்தும் கைவிடப்பட்ட பந்து, பெற்ற தறுவாய் இழப்பு, விடுவழி, விழா நிகழ்ச்சி.
ADVERTISEMENTS
lettn. பால்டிக் பகுதிகளில் வாழும் மக்களினத்தவரில் ஒருவர்.
Letterஎழுத்துக்ஷீமடல்
lettern. எழுத்து, வரிவடிவ ஒலிக்குறி, வரிவடிவின் ஒலிக்குறி, வரிவடியின் ஒலிக்குறிப்பு, அச்சுத்துறையில் எழுத்துரு, முடங்கல், கடிதம், பத்திரம், எழுத்துமூலம், சொற்சுட்டுப் பொருள், நேர் சொற்பொருள் நுணுக்கம், நேர் சொற்பொருண்மை, (வினை) எழுத்துப் பொறிப்பிடு, எழுத்துக்களால் குறிப்படையாளமிடு.
ADVERTISEMENTS
letter -perfectda. தன் நடிப்புப் பாகத்தை நன்கு மனப்பாடமாக அறிந்துள்ள.
letter-balancen. அஞ்சல் கடித எடைபார்க்கும் நிறை கோல்.
letter-bookn. போக்குவரத்து கடிதப்படிகள் வைக்கப்பட்ட ஏடு.
ADVERTISEMENTS
letter-bound, a.,நேர் சொற்பொருள் வரையறைக்கு உட்பட்ட, ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றி நடக்கிற.
ADVERTISEMENTS