தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
letter-worship | n. குருட்டுத்தனமான சொற்பற்றாண்மை, உட்கருத்தை விட்டுச் சொல்லின் புறப்பொருளில் மட்டற்ற பற்றுக் காட்டுதல். | |
lettic | n. லாட்வியா நாட்டுக்குரிய மொழி, பால்டிக் குழுவினைச் சார்ந்த இனத்தின் மொழி, பால்டிக் இனமொழிக்குழு. (பெ.) லாட்வியா நாட்டுப் பால்டிக் இனஞ்சார்ந்த குழுவினுக்குரிய, பால்டிக் இனமொழிக்குழுவுக்குரிய. | |
Lettish | n. லாட்வியா நாட்டுக்குரிய மொழி, (பெ.) லாட்வியா நாட்டுக்குரிய மொழி சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
lettuce | n. கீரை வகை, பச்சடிக்கீரை. | |
let-up | n. நிறுத்துதல், குறைதல், நோய் தணிவு. | |
leucocyte | n. குருதியின் நிறமற்ற நுண்மம், ஊனீர் நுண்மம். | |
ADVERTISEMENTS
| ||
leucopathy | n. பாண்டுநோய்க்காளான தன்மை, நிற நுண்மமற்ற தன்மை. | |
leucorrhoea | n. பெண்டிர் வெண்கசிவுக் கோளாறு. | |
leucotome | n. (மரு.) முளை முன் அலகுக்குரிய அறுவை ஊசி. | |
ADVERTISEMENTS
| ||
leucotomy | n. (மரு.) முணை முன் அலகின் ஊசி அளவை. |