தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
letter-boxn. அஞ்சல் பெட்டி.
letter-cardn. அஞ்சல் அட்டை, கடிதம் எழுதுவதற்கான மடித்த பசையொட்டிய அட்டை.
letter-casen. கடிதங்களை வைத்துக்கொள்வதற்கான சிறு கையேடு.
ADVERTISEMENTS
letter-lockn. எழுத்துப்பூட்டு, குறிப்பிட்ட தனி மறை எழுத்து வரிசை மூலம் பூட்டித் திறக்கும் பூட்டுவகை.
letter-papern. கடிதம் எழுதுவதற்கான நான்மடி உருவத்தாள்.
letterpressn. விளக்கப்படப் புக்கத்திலுள்ள அச்செழுத்துப் பகுதி, விளக்கப்படத்தின் தொடர்பான எழுத்துப்பகுதி.
ADVERTISEMENTS
lettersn. pl. சட்டச் சார்பான கடிதங்கள், தொழிற்சார்பான எழுத்துமூலங்கள், இலக்கியம், இலக்கியப்புலமை, கலை இலக்கியத்துறை.
letters of adminstration.(சட்,)(விருப்ப ஆவண) நிருவாகப்பத்திரம், பரிபாலன உரிமைப்பத்திரம்,
letter-weightn. அஞ்சல் முடங்கல்களை நிறுக்கும் துலைக் கோல், தாள் பளு எடை, தாள் பறக்காமல் இருப்பதற்கு மேல்வைக்கும் எடை.
ADVERTISEMENTS
letter-wirttern. கடிதம் எழுதுபவர், கடிதம் எழுதும் முறை பற்றிய ஏடு.
ADVERTISEMENTS