தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
leukaemian. (மரு.) குருதி வௌ஢ளை நுண்மப் பெருக்கக் கோளாறு.
levn. பல்கேரிய நாட்டு நாணய வகை.
Levant n. நடுநிலக்கடலின் கிழக்குக் கரைப்பகுதி.
ADVERTISEMENTS
levant n. சூதாட்டத்தில் பணயப் பணமும் இழந்த பணமும் கொடாமல் தலைமறைவாக ஓடிவிடு.
Levanter n. நடுநிலக் கடலின் கிழக்குக் கரைப்பகுதியில் வாழ்பவர், நடுநிலக்கடலின் வலமிக்க கீழ்க்காற்று.
levanter n. சூதாட்டத்தில் பந்தயப் பணம் கொடாது ஓடி விடுபவர்.
ADVERTISEMENTS
Levantinea. நடுநிலக்கடலின் கிழக்குக்கரை நாடுகளைச் சார்ந்த, நடுநிலக்கடலின் கிழக்குக்கரை நாடுகளில் வாழ்கிற, நடுநிலக் கடலின் கிழக்குக் கரை நாடுகளுடன் வாணிகஞ் செய்கிற.
levator, levator-musclen. உறுப்பினை உயர்த்தும் தசை, தூக்குவிசைத் தசை.
levee n. நாளோலக்கம், காலைக் கூட்டணி வரவேற்பு, திருவோலக்கம், அரசுரிமைக் கூட்டணிக் காட்சி, ஆடவர் பேட்டிகுழு.
ADVERTISEMENTS
levee, levee n. ஆற்றின் வௌ஢ளக் காப்புக்குரிய அணை கரை.
ADVERTISEMENTS