தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
lex talionis | n. (ல.) பழிக் கெதிர்ப்பழிச் சட்டமுறை. | |
lexical | a. மொழியின் சொற்கள் பற்றிய, சொற்களஞ்சியம் சார்ந்த, அகரவரிசை ஏடு குறித்த. | |
lexicographer | n. சொற்களஞ்சிய ஆசிரியர், நிகண்டு ஆசிரியர். | |
ADVERTISEMENTS
| ||
lexicography | n. சொற்களஞ்சியக்கலை. | |
lexicon | n. சொற்களஞ்சியம், அகராதி. | |
lexigraphy | n. சொற்குறியீட்டடெழுத்து முறை, ஒவ்வொரு வரிவடிவக் குறியிடும் ஒரு சொல்லைக் குறிப்பிடுமாறு எழுதும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
ley | n. பருவப் புல்நிறம், சிறிதுகாலம் புல்விளையும் நிலம். | |
Leyden battery | n. மின்கல அடுக்கு. | |
Leyden jar | n. மினகல வகை. | |
ADVERTISEMENTS
| ||
Liable | a. சட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட, உத்தரவாத முடைய, சட்டப் பிணைப்புக்குரிய, வரி-தண்டனை முதலியவற்றின் விதிப்புக்குக் கடமைப்பட்ட, ஆட்படத்தக்க நிலையில் உள்ள, வருநிலையில் உள்ள, நிகழ் நிலையில் உள்ள. |