தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Little-Englandismn. பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டுமென்னும் கோட்பாடு.
Livablea. வீட்டு அறை வகையில் குடியிருக்கத்தக்க, இடச் சூழல் வகையில் தங்கிவாழ் வதற்கிசைவான, தட்பவெப்பநிலை வகையில் மனித வாழ்வுக்குகந்த, வாழ்வு வகையில் வாழத்தக்க, ஆள்வகையில் உடன் வாழ்வதற்கியைந்த, தோழமைக்குகந்த.
Livery stablen. குறிப்பிட்ட கட்டணம் பெற்றுத் திவனமளித்துப் பேணி வளர்ப்பதற்கும் வாடகைக்கு வமிடுதற்கும் உரிய குதிரை இலாயம்.
ADVERTISEMENTS
Lobulen. காதின் சிறமடல், சிறு இதழ்.
Longue haleinen. pl. (பிர.) நீடரும்பணி, நீடித்த விடாமுயற்சியும் உழைப்பும் தேவைப்படும் வேலை, புத்தகப்படைப்புத் தொழில்.
Loop-holen. சுடு மதிற்புழை, காலதர், புழைவாய், காண்பதற்குரிய துளை இடைவழி, தப்பித்துக்கொள்ளும் வழி, சடடமீறி நடப்பதற்குரிய வகைதுறை, (வினை) சுவரில் புழைவாய் அமை.
ADVERTISEMENTS
Loose-leafa. கண்க்கேடு முதலியவற்றில் தாள்கள் தனித்தனியாகப் பிரித்தெடுகக்கூடிய.
Loss-leadern. வாடிக்கை கவர்ந்தீர்க்கும் படி நட்ட விலைக்கு விற்கப்படும் பொருள்.
Lovablea. விரும்பத்தக்க, அன்புக்குரிய, நல்லிணக்கமான, நட்புக்குரிய, காதலிக்கத் தகுதியான.
ADVERTISEMENTS
Love-applen. சீமைத் தக்காளி.
ADVERTISEMENTS