தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lesser Daneகுறுமயிருள்ள ஆற்றல் மிக்க சிறிய நாய் வகை.
lesser(2), a., littleஎன்பதன் உறழ்படிவங்களில் ஒன்று.
lessonn. பாடம், நாட்பாடம், பள்ளியில் குறிப்பிட்ட நாட்களில் முடிப்பதற்காக வகுக்கப்பட்ட படிப்புப் பகுதி, பாடத்துக்குரிய காலம், விவிலிய ஏட்டிலிருந்து எடுக்கப்பட்ட காலைமாலை வழிபாட்டுப் பகுதி, படிப்புக்குரிய வாசகப்பகுதி, படிப்புக்குரிய தலைப்பு, பயிற்சிப்பகுதி, மேல்வரிச் சட்டம், படிப்பினை தருஞ்செய்தி, படிப்பினை, முன்மாதிரி, மேற்கோள், அறிவிரைகூறு, எச்சரிக்கை செய், தண்டி கண்டி, பயிற்சியளி, ஒழுங்குபடுத்து.
ADVERTISEMENTS
lessorn. குத்தகு விடுபவர், வாடகைக்கு விடுபவர்.
lestconj. நிகழாதிருக்கும் படி, என்பது ஆகாதபடி, கூடாதென்னும் எண்ணத்தை முன்னதாகக் கொண்டு.
let n. தடை, இடையூறு, பந்தாட்டத்தில் பந்திற்கும் ஆட்டக்காரருக்கும் இடையே ஏற்படும் தடங்கல்.
ADVERTISEMENTS
let v. விடு, இசைவளி, போகவிடு, வாடகைக்கு விடு.
let cat out of bagமறை பொருளை வௌதயிடு.
lethal, a.,கொல்லுகிற, சாகடிக்கிற, உயிர்போகக்கடிக்கத்தக்க, கொல்லுந் திட்டம் உடைய, கொல்லுதற்குரிய.
ADVERTISEMENTS
lethargic, lethargical, a.,மசணைத்தனமான, செயலாற்ற, அசட்டை மனப்பான்மையுடைய.
ADVERTISEMENTS