தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Salvable | a. அழிவினிறுங் காக்கத்தக்க. | |
Salvolatile | n. மயக்கந் தீர்க்கும் மருந்தாகப் பயன்படும் நவச்சியக் கரியகி. | |
Samlet | n. வஞ்சிர வகை இளமீன். | |
ADVERTISEMENTS
| ||
Sample | n. மாதிரி, மாதிரிக்வறு, (வினை.) மாதிரி எடுத்துக்ட்டு, மாதிரிப்படிவமாகத் தேர்ந்தெடு, படிமாதிரியாக எடுத்துக்கொடு, பண்புமாதிரி ஆராய், பண்பு மாதிரி தெரிந்தறி, பிமாதிரியின் பட்டறிவு பெறு. | |
Sampler | n. மாதிரி காட்டி விற்பனை செய்பவர், மாதிரி விளம்பர விற்பனை வல்லுநர். | |
Sampler | n. பண்மாதிரித் துணுக்கு, பின்னல் மாதிரித் துணுக்கு, இளங்கால், பிறமரங்களெல்லாம் வெட்டப்பெற்ற பின் தனித்திருக்கும் இளமரம். | |
ADVERTISEMENTS
| ||
Sanicle, | குடைவடிவக் கொத்துமலர்ச்செடிவகை. | |
Sapless | a. சாறற்ற, சத்தில்லாத. | |
Saprophile | n. அழுகற்பொருளில் தங்கியிருக்கும் நுண்மம், (பெ.) அழுகற் பொருளிலுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Sausage-filler, sausage-grinder, sausage-machine | n. கொத்திறைச்சிக் குழலப்பக் கருவி. |