தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Scale-workn. ஒன்றன் மீது ஒன்று அமைந்துள்ள ஒழுங்கமைவு ஒப்பனை, அடை அடுக்கமைவு.
Scalplessa. குடுமித்தோலற்ற. செவ்விந்தியர் வழக்கில் வெற்றிபெற்ற பகைவரால் குடுமித்தோல் பறித்தெடுக்கப்பெற்ற, மொட்டையான.
Scarlessa. வடுவற்ற, தழும்பில்லாத.
ADVERTISEMENTS
Scarletn. ஒண்சிவப்பு வண்ணம், ஒண் சிவப்பு நிற ஆடை, (பெ.) ஒண்சிவப்பு வண்ணமான.
Scarlet-grainn. சிவப்புச்சாயப் பூச்சிவகை.
Scathelessa. தீங்கு செய்யாத.
ADVERTISEMENTS
Schedulen. அட்டவணை, பொருட்பெயர்பட்டியல், சட்ட இணைப்பு, கால அட்டவணை, (வினை.) அட்டவணையாக உருவாக்கு, பட்டியலிற் குறி, பட்டியலிற் சேர்.
Scheduleda. குறிப்பிட்ட அட்டவணையிற் சோர்க்கபட்ட.
Schoolablea. கட்டாயப்பள்ளிப் படிப்பதற்குரிய வயதுடைய, பள்ளியில் படிப்பிக்கத்தக்க, பயிற்றுவிக்கத்தக்க.
ADVERTISEMENTS
Scissilea. வெட்டுதற்குரிய.
ADVERTISEMENTS