தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sclera | n. வௌவிழிக்கோளத்தின் புறத்தோல். | |
Sclerenchyma | n. பவளக்காழ், தாவர அகக்காழ்மம், கொட்டைக் காழ்மம், விதைத்தோட்டுக் காழ்மம். | |
Scleriasis | n. (மரு.) இழைமக் காழ்ப்புக் கோளாறு, காழ்ப்புக்கோளாறு, கடுங்கழலை நோய். | |
ADVERTISEMENTS
| ||
Sclerodermatous, sclerodermous | a. உயிரின வகையில் கடு மேல்தோடுடைய. | |
Sclerogen | n. தாவர உள்வரிக் காழ்மம், தாவர அணுமங்களின் உட்பரப்பின் மீது படிவுறும் கெட்டிப் பொருண்மம். | |
Scleroid | a. (தாவ., வில.) காழ்த்துவிட்ட இழைம அமைப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Scleromeninx | n. மூளையுறை, மூளைதண்டவடம் ஆகியவற்றை மூடியுள்ள சவ்வுறை. | |
Sclerosis | n. (தாவ.) அணும உள்ளரிக் காழ்ப்பு. | |
Scleroskeleton | n. தசையெற்பாக்கம், வான்கோழி முதலியவற்றிற் காணப்படும் தசைநார்களின் எலும்புபோன்ற காழ்ப்புடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Sclerosteous | a. தசையெற்பாக்கம் பெற்ற, தசைநார்க்காழ்ப்புற்று எலும்புபோலாகப்பெற்ற. |