தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Scribbler | n. கம்பளி-பருத்தி ஆகியவற்றைச் சரவையாகச் சிக்கெடுக்கும் இயந்திரம். | |
Scruple | n. மிகச்சிறிய அளவு, இருபதுநெல் எடைகொண்ட அளவு, கரும நாண், மனச்சாட்சிக் குத்தல், நுணுக்க ஐயப்பாடு, (வினை.) உளச்சான்றின் தடுப்புணர்ச்சி கொள், நாணுதல் செய், நுணுக்க ஐயப்பாடு கொள், நேர்மையுணர்ச்சி காரணமாக தீது செய்யத் தயங்கு. | |
Scuffle | n. அடிபிடி சண்டை, கைகலப்பு, கலவர அமளி, மண்கிளறி, மண்வெட்டிவகை, மண் கிளறுபொறி, (வினை.) அடிதடிசண்டையில் ஈடுபடு. | |
ADVERTISEMENTS
| ||
Sculler | n. தண்டுகைப்பவர், தண்டுகை படகு, விசைத்துடுப்பால் செலுத்தப்படும் படகு. | |
Scullery | n. புறக்கடை, சமையற்கலங்கள் அலம்பும்அடுக்களைப் பின்பகுதி. | |
Scumble | n. எண்ணெய்ச்சாய ஓவிய வகையில் வண்ணமென்னயப்பாடு, (வினை.) எண்ணெய்ச்சாய ஓவிய வகையில் மென்பூச்சு மழுங்கலாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Scurril, scurrile, scurrilous | கீழ்த்தரமான, இழிதகவான, மிகளங் கொச்சையான. | |
Scuttle | n. கரித்தட்டம், கரிக்குடுவை. | |
Scuttle | n. புகுமுகப்புழை, மோட்டு நிறப்பு, மூடியுடன் கூடிய மோட்டுத்தொளை, சுவர்முகம், அடைப்புடன் கூடிய சுவர்ப்புழைவாய், அடித்தளப் புகுமுகம், மூடித்திறக்கக் கூடிய கப்பல்கள் அடிவாய்த்திறப்பு, இயக்கு இடைத்தளம், பொறிவண்டியில் இயந்திர உடற்பகுதி இணைப்புக்கூறு, (வினை.) | |
ADVERTISEMENTS
| ||
Scuttle | -3 n. விரைவோட்டம், திடீர்ப்புறப்பாடு, தப்பியோடுதல், கடுவேகமறைவு, (வினை.) விரைந்தோடு, துன்பம்-அபாயம் முதலியவற்றிலிருந்து தப்பிக் கடுகியோடு. |