தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Seine-rollern. பார வலை சுற்றி வைக்கும் உருளை.
Seizablea. கைப்பற்றத்தக்க, பிடிக்கத்தக்க, கவரத்தக்க, பறிக்கத்தக்க, சட்டப்படி கைப்பற்றத்தக்க, மனத்தால் பற்றத்தக்க.
Selecta. தேர்ந்தெடுக்கப்பெற்ற, சிறந்த, தனித்தன்மைகள் வாய்ந்த, சமுதாய வயல் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் மிகு விழிப்பாயுள்ள, (வினை.) தெரிந்தெடு, தேர்ந்தெடு.
ADVERTISEMENTS
Select allஅனைத்தும் தேர்ந்தெடு
Selecteda. தேர்ந்தெடுக்கப்பட்ட.
Selectionn. தேர்ந்தெடுப்பு, தேர்ந்தெடுக்கப்பெற்றது, முன்தேர்வு, (உயி.) இயற்கையின் இயல் தேர்வுமுறை.
ADVERTISEMENTS
Selectivea. தெரிந்தெடுப்புச் சார்ந்த, தெரிந்தெடுப்பிற்குரிய, தெரிந்தெடுப்புப் பண்புடைய, தெரிந்திருக்கும் பாங்குடைய, தெரிந்தெடுக்கிற, தெரிந்தெடுக்கும் உரிமையைப் பயன்படுத்துகிற, வேறுபாடுகள் கண்டறிகிற, வானொலியில் குறித்த அலையதிர்வின் மீது மட்டுமே செயலாற்றுகிற.
Selectivityn. தேர்திறம், வானொலிகளின் பெறலமைவில் குறிப்பிட்ட நீள அலையினை மட்டும் பற்றிச் செயற்படுந்திறம்.
Selectnessn. தேர்ந்தமைவு, தேர்ந்த சிறப்புடைமை.
ADVERTISEMENTS
Selectorn. தேர்ந்தெடுப்பவர்.
ADVERTISEMENTS