தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Self-collected | a. மன அமைதி குலையாத, தன்னடக்க அமைதி தவறாத. | |
Self-election | n. தற்றேர்வு, தேர்விணைவுரிமை. | |
Self-elective | a. தற்றேர்வான, தன்னைத்தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளுகிற, தற்றேர்வுரிமையுடைய, தேர்விணைவுரிமையுடைய, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வகையில் தம்முடன் புது உறுப்பினரை இணைத்துக்கொள்ளும் உரிமையுடைய, தேர்விணைவுரிமை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Self-fertile | a. (தாவ.) தற்பொலிவூட்டிற்குரிய, தன்பூந்துகளாலேயே காய்ப்பொலிவு பெற்றுக்கொள்கிற. | |
Self-filler | n. தன் நிரப்பூற்றுப் பேனா. | |
Self-killed | a. தன்னாலேயே கொல்லப்பட்ட | |
ADVERTISEMENTS
| ||
Self-killer | n. தற்கொல்லி. | |
Self-kindled | a. தன்னாலேயே தூண்டப்பட்ட. | |
Self-knowledge | n. தன்னறிவு, தற்போதம், தன் இயல்பறிதல். | |
ADVERTISEMENTS
| ||
Self-left | a. தனியாக விடப்பட்ட, தனித்த. |