தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Selenaten. மதிமகி, மதிமக்காடியின் காரம்.
Selenen. மதி, திங்கட் புத்தேள்.
Selenica. உயர்திற இணைவில் மதியஞ்சார்ந்த, திங்கள் கோளுக்குரிய.
ADVERTISEMENTS
Seleniousa. (வேதி.) தாழ்தறி இணைவில் மதிமத்திற்குரிய.
Selenite n. களிக்கல் படிகத்தோடு, மதிம உப்புவகை.
Selenite(2), Selenite-3 n. திங்கட்கோளில் வாழ்பவர்.
ADVERTISEMENTS
Selenitica. திங்கட்கோளுக்குரிய, திங்கட்கோளின் மையத்தினின்றும் பார்த்தாற் போன்ற.
Seleniumn. மதிமம், ஔதக்கற்றைக் கேற்ற மின்னெதிர்ப்பாற்றல் கொள்ளுந் திறனுடைய கந்தகக் குழு சார்ந்த கருப்பொருள் தனிமம்.
Selenocentrica. மதிமையப்பட்ட, திங்கட்கோளின் மையத்தினின்றும் பார்த்தாற் போன்ற.
ADVERTISEMENTS
Selenodontn. பிறை முகட்டுப் பல்லுடைய பால்குடி உயிர், (பெ.) பிறைமுகட்டுப் பல்லுடைய.
ADVERTISEMENTS