தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Seathless | a. உறையற்ற, கூடற்ற, மேல் தோலற்ற, பாதுகாப்பற்ற. | |
Sea-walled | a. கடல் தடுப்பமைவுடைய, கடல் சூழ்ந்த. | |
Sea-whistle | n. ஊதுபைம்மீன், ஊதலாகப் பயன்படும் பையுடைய மீன்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Sectile | a. கத்தியால் உடைபடாமல் வெட்டப்படவல்ல. | |
Securable | a. கைப்பற்றுவதற்குரிய, தடைகாப்புச் செய்யத்தக்க. | |
Sedge-warbler, sedge-wren | n. கோரையிடை வாழும் இரைப்பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Seducible | a. கெடுக்கப்படத்தக்க, எளிதில் தீநெறியில் உய்க்கப்படக்கூடிய. | |
Seed-leaf | n. முளையிலை, விதைப்பருப்பின் வளர் உருவான முதல் இலை. | |
Seedless | a. விதையற்ற, சந்ததியற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Seine-needle | n. பார வலை பின்னும் ஊசி. |