தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Beleivable | a. நம்பத்தகுந்த. | |
Beleminte | n. மரபற்றுப்போன கணவாய் மீனின் கூர்முனையுடைய புதைபடிவ எலும்பு. | |
Belesprit, n., | (பிர.) சொல் வித்தகர். | |
ADVERTISEMENTS
| ||
Belittle | v. பொருளல்லவென்று கருது, சிறுமைப்படுத்து, இகழ், புறக்கணி, மதிப்பைக்குறை, சிறிதாகத் தோற்றுவி. | |
Belle | n. அழகி, அணங்கு, அழகரசி. | |
Belles-letters | n. (பிர.) கவின்கலை நயம் பொருந்திய உயர் நடை இலக்கியம், கவின்கலை இலக்கிய எழுத்தாண்டை,கவின்கலை இலக்கியப் பயிற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Belleter | n. மணிகளை வார்ப்பவர். | |
Belletristic, belletristical | a. கவின்கலைப் பேரிலக்கியங்கட்குரிய. | |
Bemuddle | v. முற்றும் குழப்பமடையச்செய். | |
ADVERTISEMENTS
| ||
Bendlet | n. (கட்.) அரை அகல வளைவுப் பட்டை. |