தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Benevolencen. அறச்செயல் விருப்பம், இரக்க மனப்பான்மை, அன்புச்செயல், பணவிதவி, (வர.) கட்டாயக் கல்ன்.
Benevolenta. நற்செயலாற்றும் விருப்பமுள்ள, இரக்க மனப்பான்மை கொண்ட, பரந்த உள்ளமுடைய, இன்முகங்கொண்ட.
Bengalee, Bengaliவங்கநாட்டவர், வங்கமொழி, (பெ.) வங்கம் சார்ந்த.
ADVERTISEMENTS
Benzol, benzoleவிசைவண்டி எண்ணெயாகப் பயன்படும் செப்பமற்ற சாம்பிராணி எண்ணெய்.
Bequeathablea. விருப்ப ஆவண மூலமாய்க் கொக்கப்படத்தக்க.
Berkeleiann. சடப்பொருளான உலகத்தின் தனிநிலை மெய்ம்மையை மறுத்த மாவட்டச் சமயமுதல்வர் பெர்க்லி கொள்கையைப் பின்பற்றுபவர், (பெ.) பெர்க்லிக்குரிய, பெர்க்லியின் கோட்பாட்டுத் தொடர்புடைய.
ADVERTISEMENTS
Bespanglev. மின்தகடுகள் பொருந்தி ஒப்பனை செய், மின்னனி செய்.
Bespectacleda. மூக்குக்கண்ணாடி அணிந்துள்ள.
Besprinklev. தௌத, துளிசிதறு, தூவு.
ADVERTISEMENTS
Bestrasddlev. கால்விரித்து நட.
ADVERTISEMENTS