தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chessman | n. கவறு, சதுரங்க ஆட்டக்காய். | |
Chiasm, chaisma | (உள்.) கண் நரம்புக் குறுக்கீடு. | |
Childermas | n. டிசம்பர் 2க்ஷ்-ஆம் நாளில் நடைபெறும் புனிதக் குழந்தைகள் விழா. | |
ADVERTISEMENTS
| ||
Chinaman | n. சீனக்காரன், சீனநாட்டன், மரப்பந்தாட்டத்தில் வலக்கை ஆட்டக்காரன் எல்லைக்குள் இடக்கை ஆட்டக்காரன் பந்தின் புகுதரவு, புகுதரவுப் பந்தெறி. | |
China-mania | n. மட்டுமீறிய மங்கார்வம், பீங்கான் பைத்தியம். | |
China-maniac | n. மங்குலக்கல ஆர்வ வெறியர், பீங்கான் பித்தர். | |
ADVERTISEMENTS
| ||
Chloasma | n. பொன்தவிட்டு நிறம் படரும் படைநோய் வகை. | |
Choir-man | n. பாடகர் குழுவினன். | |
Choir-master | n. பாடற்குழுவின் இயக்குநர். | |
ADVERTISEMENTS
| ||
Chremastic | n. நாட்டுப் பொருளியல் பற்றிய, செல்வநிலை பற்றிய, பணவளம் பற்றிய. |