தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chromatogramn. இயலீர்ப்பாற்றல் மூலம் சேர்மானப் பிரிவினையில் கிட்டும் வண்ணப் படிகப்பட்டி.
Chromatographyn. நிற ஆய்வியல், இயலீர்ப்பாற்றல் மூலம் சேர்மானம் பிரிக்கும் முறை.
Chromatophoren. (வில.) நிற உயிர்மம், (தாவ.) ஊன்மத்தில் நிறப்பொருள் கொண்ட பகுதி.
ADVERTISEMENTS
Chromatopsia, chromatopsyn. வண்ணக்காமலை, நிறமாறிய காட்சி தரும் கண்ணோய் வகை.
Chromatopspheren. சுழல்வட்டாடி மூலம் பல்வண்ணங்காட்டும் ஔதக்காட்சி.
Chromatypen. குரும உப்புகளைப் பயன்படுத்தும் நிழற்படமுறை, வண்ண நிழற்படம், வண்ண அச்சு பதிக்கப்பட்ட தாள்.
ADVERTISEMENTS
Chronogrammatica. ஆண்டுக்குறி வாய்பாடு குறித்த, எழுத்துக்களிலிருந்தே ஆண்டுக்குறிப்பு தருகிற.
Chummagen. உல்னுறைவு ஏற்பாடு, மிகை உல்னுறைவுக்குரிய கட்டணம்.
Churchmann. திருச்சபைக் குரு, நிலைபேறுற்ற திருச்சபை உறுப்பினர், நிலைபேறுற்ற திருச்சபை ஆதரவாளர்.
ADVERTISEMENTS
Churchwomana. திருச்சபையின் பெண்பால் உறுப்பினர், ஆங்கில நாட்டுத் திருசபை ஆதரவாளரான பெண்பாலர்.
ADVERTISEMENTS