தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clansmann. குலமரபினன், இனத்தவன்.
Clanswomann. குலமரபினள், இனத்தவள்.
Classmann. பல்கலைக்கழகத் தேர்வுகளில் மதிப்பெண் நிரம்பிய வகுப்புப்பெற்றுத் தேறியவர்.
ADVERTISEMENTS
Clay-marln. வெண்ணிறக் களிமண் வகை.
Clematisn. தழுவியேறும் கொடிவகை.
Clergymann. திருச்சபைச் சமயகுரு, நிலைபெற்ற திருச்சவை அமர்வு பெற்ற திருக்கோயிற்குரு.
ADVERTISEMENTS
Clergywomann. திருச்சபைப் பெண்குரு.
Cleromancyn. திருவுளச் சீட்டின்மூலம் வருவதுணர்த்தல்.
Cliffsmann. மலையேறி, பாறைகளில் ஏறுவதில் திறமையுடையவர்.
ADVERTISEMENTS
Climactericn. வாழ்க்கையின் முக்கிய திருப்புக் கட்டம், உடல்மாறுதல் ஏற்படுவதாகக் கருதப்படும் நெருக்கடிக்கண்டம், (பெ.) நெருக்கடி நிலைமையான 45-60 வயதுகளுக்கு இடைப்பட்ட தளர்ச்சிமிக்க பருவத்தில் நிகழ்கிற.
ADVERTISEMENTS