தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Abnormala. இயல்பு கடந்த, நிலையில் வேறுபட்ட நெறி பிறழ்வான.
Abnormalityn. இயல்பு கடந்தமை.
Abysmala. படுபாதாளமான, ஆழம் அறியப்படாத, எல்லையற்ற.
ADVERTISEMENTS
Acclamationn. பாராட்டுப்பேரொலி, பேதொலியோடு இசைவு தெரிவித்தல்,
Acclamatorya. பாராட்டும் தன்மையுள்ள.
Acclimatation,acclimation,acclimatisation, acclimatizationn. இணைக்கப்பாடு, புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல், புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல், வேற்றிட வயமாதல்.
ADVERTISEMENTS
Acclimatise, acclimatizev..இணக்குவி, புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு.
Accustomarya. பழக்கமான இயல்புடைய.
Achromatica. வண்ணம் இல்லாத, நிறம் காட்டாத.
ADVERTISEMENTS
Achromatinn. வண்ணம் ஏற்காத உயிரணுவின் கூறு.
ADVERTISEMENTS