தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amaurotic | a. கண்ணின் புறவுறுப்புச் சரியாயிருந்தும் முழுக்குருடாயிருக்கிற. | |
Amaze | v. திகைச்சுவை, வியப்படையச்செய். | |
Amazedly | adv. மலைப்புடன். | |
ADVERTISEMENTS
| ||
Amazedness,amazement | திகைப்பு, வியப்பு. | |
Amazon | n. சூர்மகள், ஆண்டகைப்பெண், கதைகளில் வ வீராங்கனை, சண்டைபோடும் இயல்புள்ளவள், தென்அமெரிக்கப் பேரியாறு. | |
Amazonian | a. சூர்மகளுக்குரிய, ஆண்தன்மையுள்ள, சண்டைபோடும் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Anagrammatic, anagrammatical | a. மற்றொரு சொல்லின் முறை மாறிய எழுத்துக்களால் ஆன. | |
Anagrammatise | v. சொற் சிதைத்துக் கூட்டு, சொல்லின் எழுத்து முறை மாற்றிப் புதுச்சொல்லாக்கு. | |
Anagrammatism | n. சொல்லின் எழுத்து மாற்றியமைக்கும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Anagrammatist | n. சொல்லின் எழுத்துக்களை மாற்றி அமைப்பவர், ஒரு சொல்லின் எழுத்து முறையை மாற்றிப்புதுச்சொல் ஆக்குபவர். |