தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Animadversion | n. குறைகூறல், கடிந்துரை, இடித்துரை, கண்டித்தல். | |
Animadvert | v. கருத்தில் பதிவு செய்துகொள், திறனாய்ந்து உரை, குறைசொல், இடித்துரை, குறித்துக்கொள். | |
Animal | n. விலங்கு, இயங்கும் உயிரினம், பிராணி, உயிர்மை, நாற்கால் உயிரினம், மாக்களில் வைத்து எண்ணப்படுவர், புலனுகர்ச்சியில், கீழ்நிலை உயிரினத்துக்குரிய, இழிந்த, கீழான, உடலின்பம் நாடுகிற, உயிர்த்துடிப்புடைய, உயிரியக்கமுடைய, இயங்கும் உயிரினம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Animalcule | n. குறுவிலங்கு, சிற்றுயிரினம், நுணுக்கஉயிரி, கண்ணுக்குப்புலப்படாத உயிரினம். | |
Animalculism | n. உடலின் செயல்கள் யாவும் நுண் உயிரினங்களின் செயல்விளைவே என்ற கோட்பாடு. | |
Animalculist | n. உடலியத்துக்கு நுண் உயிரினங்களே காரணம் என்ற கோட்பாட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Animalise | v. விலங்கின உருவங்கொடு, விலங்கின் வடிவிற்கருத்துருவங்கொள், உயிரின் பண்பேற்று, உயிர்ப்பொருளாக மாற்று, விலங்கியற்படுத்து, புலனுகர்ச்சிப்படுத்து. | |
Animalism | n. விலங்கியல் வாழ்க்கை, புலனுகர்வு இயல்பு, மனிதர் விலங்கினத்துட்பட்டவர் என்ற கோட்பாடு. | |
Animalist | n. புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர், புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர், விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர், விலங்குகளின் ஓவியம் வரைபவர், விலங்குகளின் உருவம் செதுக்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Animality | n. விலங்கியல்பு, மிருகத்தன்மை, விலங்குவாழ்க்கை, விலங்குநிலை, விலங்குஉலகம். |