தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anti-mattern. எதிர் மீப்பொருள், நிலவுலகப்பொருட்சூழல் கடந்த மறிமின் அல்லது மறிகாந்த ஆற்றலுடைய பொருளின் துப்ள்.
Antonomasiaa. சிறப்புப் பெயரைப் பொதுப் பெயராக வழங்குதல், அடைமொழியையே இயற்பெயர் போல வழங்குதல்.
Apophthegmatica. சுருங்கிய செறிமொழிகளாலான.
ADVERTISEMENTS
Aposematica. (வில.) எச்சரிக்க உதவும் நிறம் சார்ந்த, எச்சரிக்கிற.
Apple-pomacen. சாறு பிழிந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை.
Approximatea. மிக்க அண்மையில் உள்ள, பெரிதும் ஒத்திருக்கிற, ஏறத்தாழச் சரியாயிருக்கிற, (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய, அணுகு.
ADVERTISEMENTS
Approximationn. ஒத்திருத்தல், அணுகுதல், (கண.) நெருங்கிய அளவீடு, ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximativea. அணித்தான.
Aquamarinen. கடல் வண்ணக்கல், (பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய.
ADVERTISEMENTS
Aramaicn. மேலை ஆசியாவிலுள்ள மொழி வகை, (பெ.) அரமியா நாட்டுக்குரிய, அரமிய மொழி சார்ந்த.
ADVERTISEMENTS