தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anomalure | n. செதிள் வாலுடைய ஆப்பிரிக்க அணில். | |
Anomaly | n. ஒழுங்கற்ற தன்மை, நெறி திறம்புதல், முறைகேடு, (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு, கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு. | |
Antepenultimate | n. ஈற்றயலடுத்தது, (பெ.) ஈற்றயல் அடுத்த, ஈற்றயலுக்கு முன்னான. | |
ADVERTISEMENTS
| ||
Anthomania | n. மலர்வேட்கை, பூவெறி. | |
Anthomaniac | n. பூவெறியர். | |
Anticlimactic | a. உச்ச நிலைக்கு எதிரான, சுவையிறக்கமான. | |
ADVERTISEMENTS
| ||
Anticlimax | n. உயர்ந்தேறியிழிதல், சுவையிறக்கம், உணர்ச்சி நிலையில் வீழ்ச்சி. | |
Antimacassar | n. நாற்காலியுறை, சாய்மான இருக்கையுறை. | |
Antimalarial | a. முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான. | |
ADVERTISEMENTS
| ||
Antimask, antimasque | n. இடைக்காட்சிக் களி நாடகம், உயர்நாடகங்களுக்கு முன்னோ இடையிலோ ஆடப்படும் களியாட்ட இடை நாடகம். |