தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Animal-worship | n. விலங்கு வழிபாடு. | |
Animal-worshipper | n. விலங்கு வழிபாட்டினர். | |
Animate | a. உயிருள்ள, உயிரியக்கமுள்ள, உயிர்த்துடிப்புள்ள, (வினை) உயிரூட்டு, ஊக்கு, தூண்டு, கிளர்ச்சியூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Animated | a. கிளர்ச்சியுடைய, ஆர்வமிக்க, உயிருடையது போன்று இயங்குகிற, உயிருள்ளதுபோன்ற. | |
Animating | a. கிளர்ச்சியூட்டுகிற. | |
Animation | n. உயிரூட்டுதல், ஊக்குதல், உயிர்த்தல், உயிருடனிருத்தல், உயிரியக்கம், கிளர்ச்சி, உயிர்த்துடிப்பு, ஊக்கம், எழுச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Animator | n. உயிர்ப்பூட்டுபவர், உயிர்ப்பூட்டுவது, ஊக்குபவர், ஊக்குவது, தூண்டுபவர், தூண்டுவது. | |
Anomalistic | a. முறை விலகிய, நிரல் திறம்பிய, ஒழுங்கு முரணிய, நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய, (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற, நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற. | |
Anomalistical | a. முறை விலகிய, அமைதி நிலைக்கு மாறான ஒழுங்கற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Anomalous | a. ஒழுங்கு மீறிய, பொதுநிலை திறம்பிய,,ஒழுங்கற்ற, தாறுமாறான, ஒருசில வண்ணங்களைத் தௌதவாகக் காணமாட்டாத. |