தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Xenomanian. விறநாட்டுப் பொருள் மோகம்.
Xerostoma,xerostomian. வாயுலர்வுக் கோளாறு.
Yachtsmann. இன்பப் படகுலாவாணர், படகுப் பந்தயவாணர்
ADVERTISEMENTS
Yaman. கூற்றுவன்.
Yard-mann. இருப்பூர்தித் தங்குவௌதயிட அலுவலர்.
Yard-mastern. இருப்பூர்தித் தங்குவௌத மேற்பார்வையாளர்.
ADVERTISEMENTS
Yashmakn. முஸ்லீம் மாதர் முகமூடாக்குத் திரை.
Yegg,yeggman(இழி.) நாடோ டித் திருடன், இரும்புப் பெட்டி உடைத்துத் திருடுபவன்.
Yeomann. நிலக்கிழார்,குறு நிலக்கிழார்,இடைத்தர வகுப்புக் குடியானவர், விருப்பார்வத் தொண்டர், சிறு பணியாளர், நாவாய்ச் சேவையர், கப்பல்துறைச் சிறு சேவையாளர், (வர.)வேளாண் குடிமகன்,ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முற்கால மாவட்ட வாக்காளர்,(வர.) வேட்குடிச் சான்றாளர், ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முறைகாணாய உரிமையாளர், புரவிமான்குடியானவக் குதிரைப் படைவீரன்.
ADVERTISEMENTS
Yeomanryn. குறுநிலக்கிழார் வகுப்பு, குடியானவர்களின் குதிரைப்படை.
ADVERTISEMENTS