தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Achromatise | v. நிறம் நீங்கச் செய். | |
Achromatism | n. நிறங்காட்டாத நிலை. | |
Acroamatic, acroamatical | a. வாய் மொழியான, எழுத்தில்வராத, மறையுரையான. | |
ADVERTISEMENTS
| ||
Adamant | n. வைரம், வைரக்கல், வைரம் போன்ற திண்பொருள், காழ், காழ்ப்பு. | |
Adamantine | a. வைரத்தைப் போன்ற, வைரத்தாலான, உடைக்க முடியாத, துளைத்தலாகாத, வளையாத. | |
Adenoma | n. சுரப்பி போன்ற கட்டி, கழலைக்கட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Ad-mass, admass | தொலைபேசி தொலைகாணி ஆகியவற்றில் விளம்பரக்காரர்க்ள நாடும் மக்கள் திரள். | |
Aeromancy | n. வானிலை கொண்டு வரும் பொருள் உரைத்தல், வானிலை முன்னறிவிப்பு. | |
Affirmant | n. உறுதிகூறுபஹ்ர், (பெ.) வலியுறுத்திச் சொல்லுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Affirmation | n. வலியுறுத்திக் கூறுதல், வலியுறுத்தப்பட்டட செய்தி, வாய்மையுரை, சபதமின்றி உறுதிகூறுதல். |