தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amarant, amaranthவாடா மலர், கீரைத்தண்டு வகை.
Amarantinea. வாடாத, அழியாத, கீரைத்தண்டு, வகையைச்சார்ந்த.
Amaryllisn. இலையுதிர் காலத்தில் மலரும் ஒருவகைப்பூண்டு.
ADVERTISEMENTS
Amassv. பேரளவில் சேர், பெருந்திரளாக் குவி.
Amassmentn. திரட்டல், குவித்தல்.
Amateurisha. நிறைவற்ற, குறைபாடுடைய.
ADVERTISEMENTS
Amativea. காதல் பாங்குள்ள.
Amatoln. விசையாற்றல் மிக்க வெடிமருந்து வகை.
Amatorya. காதலுக்குரிய, காதல் விளைக்கிற, காதலருக்குரிய.
ADVERTISEMENTS
Amaurosisn. பார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை, கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை.
ADVERTISEMENTS