தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anastigmatn. கதிர்முனைப்புக் கோளாறற்ற கண்ணாடிச் சில்லு.
Anastigmatica. கதிர் முனைப்புக் கேடற்ற.
Anatheman. திருச்சபைப் பழிப்பு, சாபம், பழிப்புரை, பழிகேடர், பழிகேடு, சாபப்பொருள், வெறுக்கத்தக்க பொருள்.
ADVERTISEMENTS
Anathematicala. வெறுப்புக்குரிய, பழிக்கத்தக்க.
Anathematisationn. சாபமிடுதல், பழித்தல்.
Anathematise, anathematizev. சாபமிடு, பழிபப்ர்.
ADVERTISEMENTS
Angioman. குருதிக்கட்டி.
Anglomanian. ஆங்கில வெறியார்வம், ஆங்கில மோகம்.
Anglomaniann. ஆங்கில வெறியர்.
ADVERTISEMENTS
Anglo-Normann. இங்கிலாந்திலுள்ள நார்மானியர் வழக்கிலுள்ள பிரஞ்சு மொழி,(பெ.) இங்கிலாந்திலுள்ள நார்மானியருக்குரிய.
ADVERTISEMENTS