தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cimarn. திருச்சபை மாவட்ட முதல்வர் மேலங்கி, கையற்ற உடை.
Cineman. திரைப்படக் கொட்டகை.
Cinema-organn. திரைப்படக் கொட்டகையின் இசைக் கருவிப்பெட்டி வகை.
ADVERTISEMENTS
Cinemascopen. மூவளவைக் காட்சிதரும் வளைதிரைப்படமுறைக்குரிய வாணிக உரிமைப் பெயர்.
Cinematica. திரைப்படக் காட்சியைச் சார்ந்த, திரைப்படத் துறைக்குகந்த, திரைப்படப்பண்பு வாய்ந்த.
Cinematographn. திரைப்படக்கருவி, திரைப்படம், (வி.) திரைக்குரிய காட்சிப்படமெடு, திரைப்படம் எடு, திரைப்படம் பயன்படுத்து.
ADVERTISEMENTS
Cinematographern. திரைப்படக் காட்சி பிடிக்கும் தொழிலர்.
Cinematographica. திரைப்படத்தைச் சார்ந்த.
Cinematographistn. திரைப்படத் தொழிலர்.
ADVERTISEMENTS
Cinematographyn. திரைப்படக் கலை, திரைப்படத்துறை.
ADVERTISEMENTS