தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Climactic, climacticala. உணர்ச்சி ஏற்றமுடைய, உணர்ச்சி முகடுசார்ந்த.
Climatal, climatic, climaticalதட்பவெட்பநிலை சார்ந்த, சூழமைதிக்குரிய.
Climaten. தட்பவெட்பநிலை, காலப்போக்கு, சமுதாயச் சூழ்நிலை அமைதி, காலச் சூழ்நிலை அமைதி, பண்பமைதி.
ADVERTISEMENTS
Climatographyn. தட்பவெட்ப நிலைகளின் விரிவு விளக்கம்.
Climatologyn. தட்பவெப்ப நிலைநுல், தட்பவெப்பநிலையின் காரணகாரியத் தொடர்புபற்றிய ஆராய்ச்சித்துறை.
Climaxn. ஏறணி, உணர்ச்சி ஏற்றம், நுகர்பவர் உணர்ச்சியைப் படிப்படியாக உயர்த்தும் கலைப்பண்புநயம், உணர்ச்சி முகடு, (வி.) உணர்ச்சியைப் படிப்படியாக ஏற்றிச்செல், உச்சிக்குக் கொண்டுசெல், படிப்படியாக உயர்ந்துசெல்.
ADVERTISEMENTS
Closet-dramma, closet-playn. அறையிலிருந்து வாசிப்பதற்குரிய நாடகம்.
Club-mann. தண்டேந்தி, குறுந்தடி வைத்திருப்பவர், கழக உறுப்பினர், கழகங்களுக்கு அடிக்கடி போகிறவர், நகர வாழ்வுப் பழக்கமுடையவர்.
Club-mastern. கழகநடைமுறை மேலாளர், கழகத்திற்கான தட்டுமுட்டுப் பொருள்கள் சேகரிப்பவர்.
ADVERTISEMENTS
Coachmann. வண்டிவலவன், வண்டியோட்டும் பணியாள்.
ADVERTISEMENTS