தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chrematistn. நாட்டுப் பொருளியல்வாதி.
Chrematisticsn. செல்வ இயல், பொருள் நிலை பற்றிய ஆய்வு நுல்.
Chrestomathyn. அயல்மொழி மாணவர்க்குரிய தொடக்க நிலைத் திரட்டுச்சுவடி.
ADVERTISEMENTS
Chrestpmathic, chrestomathicala. தொடக்கப் பயிற்சிக்குரிய திரட்டு வடிவான.
Chrismaln. திருமுழுக்கு நெய் வைக்கப்படத்தக்க பேழை, பெயரீட்டு விழாவின் போது பயன்படுத்தப்படும் திரை, (பெ.) திருமுழுக்கு நெய்யைக் குறித்த, திருமுழுக்குக்குரிய.
Chrismatoryn. திருமுழுக்கு நெய்க்குரிய கலம்.
ADVERTISEMENTS
Christmasn. இயேசுநாதர் பிறந்தநாள் விழா, இயேசுநாதரின் திருப்பிறப்புநாட் பண்டிகை (டிசம்பர் 25), திருப்பிறப்புப் பண்டிகைப் பருவம், வாடாப் பசுந்தழை வகை, பண்டிகை ஒப்பனைக்குரிய பசுந்தழைச் செடிகொடியினம்.
Christmas-boxn. திருப்புறப்புப் பண்டிகைக்குரிய பரிசுகள் அல்ங்கிய பெட்டி, திருப்புறப்புப் பண்டிகைப் பரிசு, அஞ்சல்காரனுக்கு அளிக்கப்படும் திருப்பிறப்புப் பண்டிகை நல்லெண்ணப் பரிசு.
Christmas-dayn. இயேசுநாதரின் பிறந்த நாள் விழா வாழ்த்துச்சீட்டு.
ADVERTISEMENTS
Christmas-even. இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள் (டிசம்பர் 24).
ADVERTISEMENTS