தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Christmas-puddingn. திருப்பிறப்பு விழாவுக்கான அப்ப வகை.
Christmassya. திருப்பிறப்புப் பண்டிகைக்குரிய மகிழ்வு ஊட்டுகிற.
Christmas-tiden. இயேசுநாதர் திருப்பிறப்புக்குரிய பண்டிகைப் பருவம்.
ADVERTISEMENTS
Christmas-timen. திருபிறப்புப் பண்டிகைக் காலம், திருபிறப்புப் பண்டிகைக்குரிய பருவம்.
Christmas-treen. பண்டிகைக்குரிய பரிசுகளும் விளக்குகளும் நாட்டி ஒப்பனை செய்யப்பட்டுள்ள விழா மரம்.
Christomaniacn. இயேசுநாதர் பற்றார்வ வெறியர்.
ADVERTISEMENTS
Chroman. வண்ணப்பண்பு, நிறத்தின் சாயல்.
Chromatica. நிறம் சார்ந்த, வண்ணத்தினால் உண்டாகிற, நிற முனைப்புடைய, (இசை.) அயலுருக்கள் விரவிய.
Chromaticsn. நிற ஆய்வியல்.
ADVERTISEMENTS
Chromatinn. இனக்கூறு, எளிதில் நிறம் மாறிக் கறைப்படும் இயல்புடைய உயிர்மத்தின் கருவுட் பகுதி.
ADVERTISEMENTS