தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Abstain | v. விட்டிரு, தவிர். | |
Abstention | n. தவிர்த்திருத்தல், வாக்குரிமை செலுத்தாதிருத்தல், நடுநிலைமை தாங்குதல். | |
Abstergent | n. துப்புரவாக்கும் பொருள், (பெ) துப்புரவப்படுத்துகிற. | |
ADVERTISEMENTS
| ||
Abstersion | n. தூய்மைப்படுத்துதல், மலநீக்கம். | |
Abstinence | n. தவிர்ப்பு, விட்டொழித்தல், உண்ணாநோன்பு. | |
Abstinency | n. நுகர்பொருள் விலக்கும் பழக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Abstinent | a. தவிர்கை மேற்கொண்டுள்ள, மெட்டான. | |
Abstraction | n. பிரித்தெடுத்தல், கவனமின்மை, பிண்டமல்லாதபொருள், மனக்கண் தோற்றம், உலப்பொருள்களினின்று விலகி இருத்தல், கவர்ந்துகொள்ளுதல், பிண்டத்திற்பிரித்துக்கருதுதல், கருத்துப்பொருள், | |
Abundance | n. மிகுதி, நிறைவு, மாவளம், மல்லல். | |
ADVERTISEMENTS
| ||
Abundant | a. நிறைவான, ஏராளமான. |