தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Zonular | a. மண்டலம் போன்ற, சிறுபட்டை வளையம் போன்ற. | |
Zoological garden | உயிரியல் பூங்கா | |
Zoom in | உரு பெரிதாக்கு | |
ADVERTISEMENTS
| ||
Zoomancy | n. விலங்குக் குறிநூல், விலங்குகளின் தோற்றங்களிலிருந்து அல்லது ஒழுகலாறுகளிலிருந்து குறிகூறல். | |
Zoonosis | n. தாவுநோய், விலங்கினடமிருந்து மனிதனிடம் தாவவல்ல நோய். | |
Zoroastrain | n. பார்சி சமயத்தவர், (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த, சொராஸ்டிரரைப் பின்பற்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Zoroastrainism | n. பார்சி சமயம். | |
Zounds | int. கடுஞ்சினத்தைக் குறிக்கும் வியப்பிடைச் சொல். | |
Zwinglian | n. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சமய சீர்திருத்தக்காரரான சுவிங்கலி என்பாரைப் பின்பற்றுபவர், (பெ.) சுவிங்கலி என்பவரைச் சார்ந்த, சுவிங்கலி என்பாரின் கோட்பாடு சார்ந்த. | |
ADVERTISEMENTS
|