தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Zemindarn. பெருநிலக்கிழார், பண்ணையாட்சியாளர், செமீந்தார்.
Zenn. புத்த சமயத்தின் ஜப்பானிய தியானமார்க்கக் கிளைநெறி.
Zenanan. உவளகம், அந்தப்புரம், மகளிர் உடுப்புகளுக்கான இலேசான துணி.
ADVERTISEMENTS
Zendn. பண்டை ஈரானிய மொழி.
Zend-avestan. பார்சியர் வேதம்.
Zendikn. மாந்திரிகர்.
ADVERTISEMENTS
Zenithn. உச்சி, நேருச்சி வான், மிகு செழிப்புப் பருவம்.
Zenith distancen. உச்சி நிலையிலிருந்து வானொளிக் கோளத்துக்குள்ள கோணியல் தொலைவு.
Zeppelinn. பறவைக்கப்பல் வகை, பூஞ்சுருட்டு வடிவான முதல் உலகப் போர்க் காலச் செர்மன் புகைக் கூண்டு வானூர்தி.
ADVERTISEMENTS
Zeronen. குளிர் உறைவுத் துருத்தடை அமைவு.
ADVERTISEMENTS