தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Yes-mann. (பே-வ)ஆமாஞ்சாமி போடுபவர், தனிப்பெண் பற்றவர், கீழ்ப்படிதலுள்ளவர்.
Yester-nightn. நேற்றிரவு,(வினையடை)நேற்றிரவில்.
Y-gunn. இருகுழல் துப்பாக்கி.
ADVERTISEMENTS
Ylang-ylangn. நறுமணச் சரக்கு, நறுமணச் சரக்குத் தரும் மலர்களையுடைய மர வகை.
Yoke-linesn. பயின் இயக்கு கயிறுகள்.
Yona. ஆண்டைய, அதோ அந்த, அவ்விடத்திற் காணப் படுகிற, (வினையடை) (அரு.செய்.) அவ்விடத்தில்.
ADVERTISEMENTS
Yondera. ஆண்டைய, அதோ அந்த, அதோ தொலைவில் அமைந்துள்ள, அதோ தொலைவிலுள்ள, (வினையடை) அதோ அங்கே, அதோ கண்ணுக்கெட்டிய தொலைவில்.
York stonen. கட்டிடத்திற்குப் பயன்படும் கல் வகை.
Yorkshire puddingn. மாட்டிறச்சியோடு வேகவைத்து உண்ணப்படும் மாக்களி.
ADVERTISEMENTS
Youngn. புனிற்றிளங் கன்று, புனிற்றிளங் குஞ்சு, (பெ) இளமையான, வளர்ச்சியுறாத, பிறந்த அணிமையுடைய, அண்மையில் தோன்றிய, முதிராத, முதுமையுறாத, முழு வளர்ச்சியடையாத, வாலிபமான, அனுபவ முதிர்ச்சியற்ற, வீரியங்கெடாத.
ADVERTISEMENTS