தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Yard-mann. இருப்பூர்தித் தங்குவௌதயிட அலுவலர்.
Yard-wandn. கெசக்கோல்.
Yarnn. சரடு, நூலிழை, முறுக்கிழை, திரித்த நூல், கதைச்சரடு, புனைக்கதை, கட்டுக்கதை, வளைந்துவளைந்து செல்லுங்கதை, வளைத்து வளைத்துப் பேசும் பேச்சு, (வினை) சரடுவிடு, கதைகட்டிவிடு, பேச்சு நீட்டு.
ADVERTISEMENTS
Yarnநுலிழை
Yarn-beam,yarn-rollசிட்டம், நூற்சுற்று கழி.
Yataghann. இஸ்லாமியர் வழக்கில் கைப்படி காப்பற்றி உடைவாள்.
ADVERTISEMENTS
Yawnn. கொட்டாவி, வாய்பிளப்பு, அங்காப்பு, அகல்விரிதிறப்பு, ஆழ்விடர், (வினை) கொட்டாவி விடு, கொட்டாவி விட்டுக்கொண்டிரு, கொட்டாவி விட்டுக்கொண்டே பேசு படு சோம்பல் உறு, உறக்கச் சடைவுடனிரு, முசிவுல்ன் சலித்துக்கொள்,வாய்விள, அகலமாகத் திற, வாய் விரித்துக் கொண்டிரு.
Yawningn. கொட்டாவிவிடல், கொட்டாவி, வாய்பிளப்பு, கெவியின் பேழ்வாய், ஆழ்திற அப்ல் அங்காப்பு, (பெ) கொட்டாவி விடுகிற, அங்காந்த, பேழ்வாய் உடைய, ஆழ்ந்தகன்று திறந்திருக்கிற.
Yeanv. ஆடு முதலியஹ்ற்றின் வகையில் ஈனு, குட்டியிடு.
ADVERTISEMENTS
Yeanlingn. ஆட்டுக்குட்டி, புனிற்றிளங் கன்று.
ADVERTISEMENTS