தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Xyloniten. மரச்சத்து, தந்தம் போன்ற செயற்கை ஆக்கப் பொருள்.
Xylophonen. இசைமரம், மரத்தாலான அதிர்விசைக்கருவி.
Yachtingn. படகுப்பந்தயம், படகுப்பந்தய ஓட்டம், பட கோட்டம்.
ADVERTISEMENTS
Yachtsmann. இன்பப் படகுலாவாணர், படகுப் பந்தயவாணர்
Yahoon.ஆங்கில ஆசிரியர் ஸ்விஃப்ட் பழதிய கல்லிவர் பயணங்கள் என்ற கனவார்வப் புனைகதையில் மனித உருவ விலங்கு, மனித விலங்கு, விலங்குநிலை மனிதர், விலங்குத்தன்மையான உணர்ச்சி நடை பாவனைகளை உடையவர்.
Yamen,yamumசீன ஆட்சியாளரின் பணிமனை இல்லம்.
ADVERTISEMENTS
Yankeen. அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர், அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர்,அமெரிக்க ஐக்கிய நாட்டவர், அமெரிக்கர்,(பெ) அமெரிக்கச் சார்பான.
Yankeedomn. (பே-வ.) அமெரிக்க நாடு, அமெரிக்க மக்கள் தொகுதி, அமெரிக்க பண்பு.
Yankeeismn. அமெரிக்க பழக்கவழக்கங்கள்.
ADVERTISEMENTS
Yankn.வெடுக்கென்ற நெம்புகோல் இழுப்பு, (வினை) நெம்பு கோலைச் சட்டென்று இழு.
ADVERTISEMENTS