தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Yearlingn. ஓராட்யைக்குழவி, விலங்கின் ஓராட்டைக் கன்று, குதிரைப் பந்தயத்தில் ஒருவயது குதிரை, (பெ) ஒரு வயது நிரம்பிய.
Yearlonga. ஆண்டு முழுவதும் நீடித்திருக்கிற, ஆண்டளவு நீடித்திருக்கிற.
Yearningn. நீடவா,ஆர்வாட்டம்,ஆர்வக்கனிவு,(பெ.) நீடு அவாக்கொள்கிற.
ADVERTISEMENTS
Yeastineesn. நொதிப்பு, புளித்துப் புரையுந்தன்மை, காடிச் சத்துடைமை.
Yegg,yeggman(இழி.) நாடோ டித் திருடன், இரும்புப் பெட்டி உடைத்துத் திருடுபவன்.
Yellownessn. மஞ்சள் நிறமுடைமை,மஞ்சள் தன்மை, மஞ்சள் நிறமாயிருக்கும் நிலை, பழுப்பு,(பழ.)பொறாமை.
ADVERTISEMENTS
Yen n. ஜப்பானிய மதிப்பலகு நாணயம்.
Yen n. (இழி) நீடவா, ஆர்வ விருப்பம், (வினை) ஏங்குறு, நீட வாக்கொள்.
Yeomann. நிலக்கிழார்,குறு நிலக்கிழார்,இடைத்தர வகுப்புக் குடியானவர், விருப்பார்வத் தொண்டர், சிறு பணியாளர், நாவாய்ச் சேவையர், கப்பல்துறைச் சிறு சேவையாளர், (வர.)வேளாண் குடிமகன்,ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முற்கால மாவட்ட வாக்காளர்,(வர.) வேட்குடிச் சான்றாளர், ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முறைகாணாய உரிமையாளர், புரவிமான்குடியானவக் குதிரைப் படைவீரன்.
ADVERTISEMENTS
Yeomanryn. குறுநிலக்கிழார் வகுப்பு, குடியானவர்களின் குதிரைப்படை.
ADVERTISEMENTS