தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Youngisha. ஓரளவு இளமைவாய்ந்த, அனுபவம் போதாத.
Younglingn. இளையர், இள விலங்கு, குட்டி, குஞ்சு, (பெ) இளமை வாய்ந்த.
Youngsttern. இளைஞர், சிறுவர்.
ADVERTISEMENTS
Youngunn. (பே-வ) இளைஞர், சிறுவர்.
Yugoslav,yugoslaviann. யுகோஸ்லாவியர்,(பெ.) யுகோஸ்லாவியர் நாட்டினைச் சார்ந்த.
Zanyn. கேலிக்கூத்தர், கோமாளியின் துணைவர், வீகடர், அறிவிலாக் குறிம்பர், மந்த மதியினர்.
ADVERTISEMENTS
Zanzibar,Iகிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சான்ஸிபார் தீவினர்,(பெ.) சான்ஸிபார் தீவு சார்ந்த.
Zarathustriann. பார்சி சமயத்தைப் பின்பற்றுபவர், (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த.
Zebrinea. வரிக்குதிரை சார்ந்த.
ADVERTISEMENTS
Zeinn. மக்காளச்சோளப் புரதம்.
ADVERTISEMENTS