தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Zonulara. மண்டலம் போன்ற, சிறுபட்டை வளையம் போன்ற.
Zoological gardenஉயிரியல் பூங்கா
Zoom inஉரு பெரிதாக்கு
ADVERTISEMENTS
Zoomancyn. விலங்குக் குறிநூல், விலங்குகளின் தோற்றங்களிலிருந்து அல்லது ஒழுகலாறுகளிலிருந்து குறிகூறல்.
Zoonosisn. தாவுநோய், விலங்கினடமிருந்து மனிதனிடம் தாவவல்ல நோய்.
Zoroastrainn. பார்சி சமயத்தவர், (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த, சொராஸ்டிரரைப் பின்பற்றுகிற.
ADVERTISEMENTS
Zoroastrainismn. பார்சி சமயம்.
Zoundsint. கடுஞ்சினத்தைக் குறிக்கும் வியப்பிடைச் சொல்.
Zwingliann. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சமய சீர்திருத்தக்காரரான சுவிங்கலி என்பாரைப் பின்பற்றுபவர், (பெ.) சுவிங்கலி என்பவரைச் சார்ந்த, சுவிங்கலி என்பாரின் கோட்பாடு சார்ந்த.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS