தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Xanthippe | n. அடங்காப் பிடாரியான மனைவி. | |
Xanthochroi | n.pl. மனித இன நூல் வழக்கில் வௌளை இனத்தவர். | |
Xanthomelanous | a. மனித இன நூல் வழக்கில் கரு மயிருடைய வௌளை இனஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Xanthophyll | n. பொலமியம், செடிகளில் வாசியத்தோடு காணப்படும் மஞ்சள் வண்ணப்பொருள். | |
Xanthous | a. மஞ்சள் நிறமான, மனித இன நூல் வழக்கில் மங்கோலிய இனஞ் சார்ந்த. | |
Xenelasia | n. (வர.) கிரேக்கரிடையே ஸ்பார்ட்டா நகரரசில் கையாளப்பட்ட அயலார் நீக்க ஏற்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Xenial | a. விருந்தோம்பும் பண்பு சார்ந்த, விருந்தினர்-விருந்தோம்புநர் நல்லுறவிற்குரிய. | |
Xenogamy | n. (தாவ.) அஸ்ற்பொலிவூட்டம், அஸ்ல் மலர்ப் பூந்துகட் சேர்க்கையால் ஏற்படும் கருப்பொலிவூட்டம். | |
Xenogenesis | n. அயற்பிறவி, தாயினத் தொடர்பின்றிப் பிறப்பதாகக் கருதப்படும் பிறப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Xenogenetic | a. அயற் பிறவியான. |