தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A fond | adv. முற்ற, முழுக்க, அடிவரையில். | |
A mensa et toro | adv. உணவு பாயல் முதலாக. | |
A outrance. | உயிர் இறுதிவரை, உயிர் இருக்குமளவும். | |
ADVERTISEMENTS
| ||
Aaron | n. யூதர் தலைமைக்குரு | |
Aaroniic, Aaronical | யூதர் தலைமைக்குரவினைச் சார்ந்த | |
Ab initio | adv. தொடக்கத்திலிருந்து, முதலிலிருந்து, அடிமுதல். | |
ADVERTISEMENTS
| ||
Ab urbe condita | adv. ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு | |
Abaddon | n. நரகத்தலைவன். | |
Abandon | n. கவலையற்ற மனநிலை, தங்குதடையற்றமனப்பான்மை, (வினை) விட்டுவிடு, கைவிடு, உதறித்தள்ளு. | |
ADVERTISEMENTS
| ||
Abandon oneself to | முழுதும் ஈடுபட்டு நுகர், நோய். |