தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Minute-gun, | கணத்துக்குக்கணம் சுடவல்ல பீரங்கி. | |
Minute-hand | n. மணிப்பொறியின் நீண்ட முள், நிமிடங்காட்டும் முள். | |
Minutely | a. நிமிடந்தோறும் நிகழ்கிற, | |
ADVERTISEMENTS
| ||
Minutely | adv. சரி நுட்பமாய் கூர்நோக்குடன். | |
Minute-man | n. (வர) அமெரிக்கப் புரட்சிகால நாடடுப் படைவீரன். | |
Minutes | n. pl. நிகழ்ச்சியேடு, கூட்ட நடவடிக்கைச் சுருக்கக் குறிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Minutiae | n. pl. சில்லறை நுணுக்க விவரங்கள், சரி நுட்ப விவரங்கள். | |
Minx | n. சிறுக்கி, தளுக்கி. | |
Miocene | n. (மண்) புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காற் கூறு, (பெயரடை) புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காலுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Misadventure | n. அவகேடு, கெடுநிகழ்ச்சி, இடையூறு., பேரிடர்ப்பாடு, தற்செயற் கொலைநேர்ச்சி. |