தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mishna, mishnahயூதவேதக் கட்டளைத்தொகுதி.
Mishnica. யூதவேதக் கட்டளைத் தொகுதி சார்ந்த.
Misinformv. தவறான செய்தி தெரிவி, மெய்ம்மை பிழை பட உரை, தகவல் திரித்துக்கூறு, தப்புவழி காட்டு.
ADVERTISEMENTS
Misinterpretv. தவறாகப் பொருள் விளக்கு, தவறாகப் பொருள்கொள், தவறாக உய்த்துணர்.
Mismanagev. தவறாக நடத்து, திறமையற்ற தன்மையில் செயலாற்று, காரியத்தைக் கெடு.
Misname, v..தவறான பெயரால் அழை, பொருத்தமற்ற பெயரிடு, பொருந்தாப் பெயரிட்டழை.
ADVERTISEMENTS
Misnomern. தவறான சொல்வழக்கு, தவறாக வழங்கும் பெயர்.
Misogynistn. பெண்ணின வெறுப்பாளர்.
Misoneismn. புதுமை வெறுப்பு.
ADVERTISEMENTS
Misoneistn. புதுமை வெறுப்பாளர்.
ADVERTISEMENTS