தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
night-boatn. இரவுப் பயணப்படகு.
nightcapn. இரவுக்குல்லாய், உறக்கத்திற்குமுன் பருகும் வெறித்தேறல்.
night-cellarn. அடிநிலத்தமைந்த கீழ்த்தரச் சாராயக்கடை.
ADVERTISEMENTS
night-closthesn. இராக்கால உடை, படுக்கை உடுப்பு.
night-clubn. இரவுவிடுதி, உறுப்பினர்க்கு மட்டும் இரவுணவு-படுக்கை-ஆடல் முதலியவற்றின் உரிமை அளிக்கும் நிலையம், இரவுக்கேளிக்கை விடுதி.
night-dressn. பெண்டிர் இரவு உடை, குழந்தையின் இராக்கால உடுப்பு.
ADVERTISEMENTS
nightfalln. கதிரவனடைவு, மாலை, இரவின் தொடக்கம்.
night-flowern. அல்லியின மலர், இரவில் மலர்ந்து பகலில் சுருங்கும் மலர்.
night-glassn. கடலின்கண் இரவிற் பயன்படுத்தும் குறுகிய தொலைநோக்கி.
ADVERTISEMENTS
night-hagn. சூனியக்காரி, இரவில் ஆகாயத்திற் பறந்து செல்லும் பெண் பிசாசு.
ADVERTISEMENTS