தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Archimandriten. கிரேக்கத் திருச்சபைத் துறவிகள் மடத்தின் முதல்வர்.
Archimedeana. ஆர்க்கிமிடீஸ் (கி.மு.2க்ஷ்ஹ்12) என்ற கிரேக்கக் கணிதநுற் புலவர் தொடர்பான.
Archipelago,n.(1).தீவுகள் செறிந்த கடல், தீவுக்கூட்டம்.
ADVERTISEMENTS
Architectonic, architectonicala. சிற்பக்கலை சார்ந்த, சிற்பிகளைப் பற்றிய, ஆக்குந்திறனுள்ள, கட்டுப்படுத்துகிற, கட்டளையிடுகிற, அறிவுக் கூறுகளை ஒழுங்காயமைப்பது பற்றிய.
Architectonicsn. சிற்பக்கலை நுல், அறிவுக்கூறுகளின் ஒழுங்கமைப்பு நுல்.
Arch-knaven. பெயர்போன போக்கிரி.
ADVERTISEMENTS
Archnessn. வளைவாயிருக்கும் தன்மை, போக்கிரித்தனம்.
Archonn. பண்டைய ஆதன்ஸ் நகரில் இருந்த முதன்மையான ஒன்பது குற்றநடுவர்களில் ஒருவர், ஆளுநர், தலைவர்.
Archonshipn. குற்றநடுவர் நிலை.
ADVERTISEMENTS
Archontaten. ஆளுநரின் ஆட்சிக்காலம்.
ADVERTISEMENTS