தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plungingn. முக்குளிப்பு, முழுக்குதல், மூழ்குதல், (பெ.) முக்குளிக்கிற, பாய்கிற.
Plunkn. இசைக்கருவியின் தந்திகளைத் தெறித்தலால் எழும் ஒலி, (பே-வ) பலத்த அடி, (பே-வ) அமெரிக்க வௌ஢ளி நாணயம், (வினை.) இசைக்கருவித் தந்தி வகையில் மீட்டொலிசெய், திடீரெனத் தள்ளு, தொப்பென விழு, எதிர்பாராவகையில் தாக்கு.
Pluripresencen. எங்கெங்கும் இருத்தல்.
ADVERTISEMENTS
Plutoniana. கிரேக்க புராண மரபில் செல்வத்துக்குரிய கீழுலகத் தெய்வஞ் சார்ந்த, கீழுலகுக்குரிய, மிகுதொலைக்கோளான சேணாகஞ் சார்ந்த.
Plutonicn. அழற்பாறை, அடிநில வெப்பழலால் உண்டானபாறை, (பெ.) தொலைக்கோளான சேணாகம் சார்ந்த, கிரேக்க புராண மரபில் செல்வத்துக்குரிய கீழுலகத்தெய்வஞ் சார்ந்த, கீழுலகுக்குரிய, (மண்.) தீ சார்ந்த, அடிநில வெப்பால் உருவான, எரிமலையால் ஆக்கப்பட்ட.
Plutonistn. மண்ணியல் துறையில் அடி நில வெப்பத்தின் சிறப்பை வலியுறுத்திய ஜேம்ஸ் ஹட்டன் என்பவரைப் பின்பற்றுபவர்.
ADVERTISEMENTS
Plutoniumn. பொன்னாகம், அணு எண்.ஹீ4 கொண்ட தனமம்.
Plutonomyn. பொருளியல்.
Pneumaticn. காற்றுப்பட்டை, காற்றடைந்த குழாய்ப் பட்டை, காற்றடைத்த குழாய்ப்படை வாய்ந்த மிதிவண்டி, (பெ.) வளி சார்ந்த, காற்றுக்குரிய, வளி இயக்கத்தால் செயற்படுகிற, பறவைகளின் எலும்புகள் வகையில் காற்றுக் குழிவுகள் கொண்ட, காற்றுக் குழிவுகள் சார்ந்த, ஆன்மிக உயிர்நலஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Pneumaticityn. வளிகொள் இடங்கள் வாய்க்கப்பெற்றுள்ள நிலை.
ADVERTISEMENTS